About Us

வணக்கம்
       ஓம் சக்தி திருமண தகவல் மையம் கடந்த எட்டு வருடங்களாக ஈரோட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.

       இந்த திருமண தகவல் சேவை மையம் மக்கள் தரும் ஆதரவோடு பல சேவைளை தொடர்ந்து செய்து வருகிறது. எங்களின் திருமண தகவல் மையம் மூலம் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெற்று மணமக்கள் சந்தோசமாக வாழ்க்கை நடத்துகின்றனர்.

        எங்கள் ஓம் சக்தி திருமண தகவல் மையம் ஆயிரக்கணக்கான வரன்கள்(ஆண் பெண் இருபாலருக்கும்) உள்ளது. நாங்கள் இந்த நிறுவனத்தை மிகுந்த சேவை மனப்பான்மையுடன் நடத்துகிறோம். நமது ஓம் சக்தி திருமண தகவல் மையத்தின் வெப்தளம் ஒரு இணைய வழி சுயம்வர மேடை, பதிவு செய்த வரன்களுக்கு எளிதில் திருமணம் முடிய ஏதுவாக முழுமையான விபரத்துடன் புகைப்படம், ஜாதகங்கள், தொலைபேசி எண் உள்ளதால், வரன் தேடுவோர் இலவசமாக பதிவு செய்து உடன் திருமணம் முடித்திட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

        ஓம் சக்தி திருமண தகவல் மையம் திருமண தகவல் மையத்தின் வெப்தளம் சுயம்வர மேடை வடிவமைக்கப்பட்டு உள்ளது. பதிவு மட்டும் செய்து இருந்தாலே போதும், வரன்கள் உங்களை தேடி வரும் எங்கள் வெளிப்படையான சேவையை தாங்களும், தங்கள் உறவினர்களையும் பயன்படுத்தச் செய்து எல்லோருக்கும் உரிய வயதில் திருமணம் முடித்து, எல்லாம் வல்ல திருமகள் அருளால் எல்லா வளமும் ,நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

  • தமிழில் வரன்களின் விபரம்
  • ஜாதக கட்டங்கள், புகைப்படம்
  • இணையம் மூலம் தொலைபேசி எண்ணை பெறலாம்
  • எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை
  • பல்லாயிரக்கணக்கான வரன்கள் உள்ளன

24 மணி நேர சேவைக்கு தொடர்பு கொள்ளவும் : 9952267336